Skip to content

சொல் பொருள் விளக்கம்

ஆட்டங்கொடுத்தல்

சொல் பொருள் ஆட்டங் கொடுத்தல் – உறுதிப்பாடில்லாமை சொல் பொருள் விளக்கம் பல் ஆடுதல், கற்றூண் ஆடுதல், சுவர் ஆடுதல் என உறுதியாக நிற்க வேண்டிய இவை உறுதியின்றி ஆடுதலை ஆட்டங்கொடுத்தல் எனப்படுதல் உண்டு.… Read More »ஆட்டங்கொடுத்தல்

ஆகாவழி

சொல் பொருள் ஆகாவழி – கூடாவழியில் செல்பவன் சொல் பொருள் விளக்கம் “ஆகின்ற வழியைப்பார் ; ஏன் ஆகாத வழியில் போகிறாய்” என்பது உண்டு. ஆனால் இவ்வாகா வழி, வழியைக்குறியாமல் ஆகாத வழியில் செல்லும்… Read More »ஆகாவழி

அறுவடை

சொல் பொருள் அறுவடை – வருவாய் சொல் பொருள் விளக்கம் அறுவடை வேளாண் தொழிலில் இடம் பெறும் சொல். அறுவடை நாள் உழவர்களுக்கும், உழவுத் தொழிலில் ஈடுபட்டார்க்கும் இனிய நாள்கள். கடுமையான உழைப்பு நாள்… Read More »அறுவடை

அறுத்துக் கட்டல்

சொல் பொருள் அறுத்துக் கட்டல் – தீர்த்துக் கட்டுதல். சொல் பொருள் விளக்கம் நெற்பயிர் கதிர் வாங்கி மணிதிரண்ட பின்னர் அறுத்துக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டுபோய்க் கதிரடித்தல் வழக்கம். அறுத்துக் கட்டலாம் இவ்வேளாண்மைத்… Read More »அறுத்துக் கட்டல்

அழுது அடம்பிடித்தல்

சொல் பொருள் அழுது அடம்பிடித்தல் – நிறைவேற்றல். சொல் பொருள் விளக்கம் குழந்தைகள் தங்களுக்கு உரிமையுடையவர்களிடம் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள அழுது அடம் பிடிப்பது வழக்கம். இது வலிமை அல்லது வல்லாண்மையால் பெறுதற்குரிய… Read More »அழுது அடம்பிடித்தல்

வாஞ்சனை(வாஞ்சை)

சொல் பொருள் வாஞ்சனை(வாஞ்சை) – அன்பு, பற்று சொல் பொருள் விளக்கம் வாஞ்சனை, (வாஞ்சை) என்பது அன்பு, பற்று என்னும் பொருளில் வழங்கும் சொல். “அவனுக்கு என்மேல் வாஞ்சனை மிகுதி. அவன் அப்படிச் சொல்லியிருக்க… Read More »வாஞ்சனை(வாஞ்சை)

வாட்டி

சொல் பொருள் வாட்டி – தடவை, முறை சொல் பொருள் விளக்கம் வாட்டுதல் பொருளிலோ வதைத்தல் பொருளிலோ வாராமல் தடவை, முறை என்னும் பொருளில் சேரன்மா தேவி வட்டாரத்தில் வழங்குகின்றது. “எத்தனை வாட்டி சொல்லியும்… Read More »வாட்டி

வாடி

சொல் பொருள் வாடி – வாட்டமானது, சரிவானது சொல் பொருள் விளக்கம் மரவாடி எனப்பல இடங்களில் பெயர்ப் பலகைகளை நாம் காண்கிறோம். வாடி என எப்படிப் பெயராயது? மரம் அறுக்க மேலே உயர்த்தி கீழே… Read More »வாடி

வாடியம்

சொல் பொருள் வாடியம் – சம்பளம் சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் வாடியம் என்னும் சொல் சம்பளம் என்னும் பொருளில் வழங்குகின்றது. வாடிக்கையாக (வாரந்தோறும், நாள்தோறும், மாதந்தோறும்) வாங்கும் சம்பளத்தைக் குறித்தது இது.… Read More »வாடியம்

வாடை – மணம்

சொல் பொருள் வாடை – மணம் சொல் பொருள் விளக்கம் ‘வாடை’ என்பது மணம் என்னும் பொருளது. காற்றைக் குறிப்பதை அன்றி மணத்தையும் குறிக்கும். “என்ன ஏற்றிக் கொண்டு போகின்றான்; வாடை குடலைக் குமட்டுகிறது”… Read More »வாடை – மணம்