Skip to content

சொல் பொருள் விளக்கம்

வாடைக் காற்று

வாடைக் காற்று

வாடைக் காற்று என்பதன் பொருள் வடகிழக்குக் காற்று, குளிர் காற்று. சொல் பொருள் வாடைக் காற்று – வாடைக் கொண்டல் – வடகிழக்குக் காற்று (வாடைக் காற்று), குளிர் காற்று. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் North… Read More »வாடைக் காற்று

வாது

சொல் பொருள் வாது – வளைந்து தாழ்ந்த கிளை வாது = வளைவு ஆனது. சொல் பொருள் விளக்கம் மரத்தின் தாழ் கிளையை வாது என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்காகும். வளைந்து தாழ்ந்த கிளையை… Read More »வாது

வாய்ப்பாறு – புலம்புதல்

சொல் பொருள் வாய்ப்பாறு – புலம்புதல் சொல் பொருள் விளக்கம் புலப்பம் எடுத்தல், புலம்புதல் என்பவை ஆற்றாமை சொல்லி அழுதலாம். புலப்பம் எடுத்தலை வாய்ப்பாறு என்பது நெல்லை வழக்காகும். வாய்விட்டு ஆற்றிக் கொள்வது வாய்ப்பாறு… Read More »வாய்ப்பாறு – புலம்புதல்

வாயோடு

சொல் பொருள் வாயோடு – வட்டத்தகடு சொல் பொருள் விளக்கம் உரலில் ஒன்றைப் போட்டு உலக்கையால் குத்தும் போது, உள்ளிடுபொருள் வெளியே வந்து சிந்தாமல் இருப்பதற்காக உரலின் மேல் வாயில் வட்டத்தகடு போடுவது வழக்கம்.… Read More »வாயோடு

வாரங்கால்

சொல் பொருள் வாரங்கால் – வடிகால் சொல் பொருள் விளக்கம் வார்கால், வடிகால், சாய்க்கடை என்பன நீர்ப் போக்கிகள். வடிகாலை வாரங்கால் என்பது முகவை வட்டார வழக்கு. வார்தல் என்பது ஒழுகுதல் பொருளது. இது… Read More »வாரங்கால்

வாராடை

சொல் பொருள் வாராடை – ஒரு வகை கத்தி சொல் பொருள் விளக்கம் தென்னை, பனை, தாழை முதலியவற்றின் நாரைக் கிழி க்கப் பயன்படுத்தும் கத்தியை வாராடை என்பது குமரி மாவட்ட வழக்காகும். வார்தல்… Read More »வாராடை

வாராவதி

சொல் பொருள் வாராவதி – பாலம் சொல் பொருள் விளக்கம் பாலம் என்னும் பொருள் தரும் சொல்லாக வாராவதி என்பது செங்கை, சென்னை வழக்குகளில் உள்ளது. ஓடை ஆறு முதலியவை ‘வருவழி’ வாராவதி என… Read More »வாராவதி

வாரியன்

சொல் பொருள் வாரியன் – எடுத்துக் கொண்டு வந்து பரப்புபவன் சொல் பொருள் விளக்கம் வாரியன் என்பது ஊர்க்குச் செய்திகளைச் சொல்லும் வினையாளன் பெயராகத் திருப்பூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. எடுத்துக் கொண்டு வந்து பரப்புதல்… Read More »வாரியன்

வாழிபாடல்

சொல் பொருள் வாழிபாடல் – எல்லாம் போயது சொல் பொருள் விளக்கம் உள்ள பொருள் எல்லாம் இழந்து போதலைக் குறிக்கும் வட்டார வழக்குச் சொற்களுள் ஒன்று வாழிபாடல் என்பது. வாழிபாடி விட்டால் கூட்டமெல்லாம் போய்… Read More »வாழிபாடல்

வாலோடி

சொல் பொருள் வாலோடி – வால் நெடுமை. சொல் பொருள் விளக்கம் ஒருநிலம் அகலம் இன்றி நெடு நெடு என நீண்டு குறுகிக் கொண்டு போனால் அதனை வாலோடி என்பது தென்னக உழவர் வழக்கு.… Read More »வாலோடி