Skip to content

தஞ்சி – தஞ்சம்

சொல் பொருள்

பாதுகாப்பாக வைத்திருத்தல் காத்தல் என்னும் பொருளில் வழங்கும் தஞ்சம் என்பது ‘தஞ்சி’ என ஆகத்தீசுவரம் வட்டார வழக்கில் உள்ளது

சொல் பொருள் விளக்கம்

தஞ்சம் என்பது அடைக்கலம் என்னும் பொருளது. பாதுகாப்பாக வைத்திருத்தல் காத்தல் என்னும் பொருளில் வழங்கும் தஞ்சம் என்பது ‘தஞ்சி’ என ஆகத்தீசுவரம் வட்டார வழக்கில் உள்ளது. தஞ்சி என்பது ‘பை’ என்னும் பொருளது. பொருட்பாதுகாப்பாகிய பையைத் தஞ்சி என்பது பொருள் பொதிந்த வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *