சொல் பொருள்
(பெ) 1. உடுக்கை, 2. கிணைப்பறை
சொல் பொருள் விளக்கம்
1. உடுக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Drum shaped like an hour-glass
A drum or tabor of the agricultural tract
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70 கை அழுக்கு இருந்த என் கண் அகன்ற உடுக்கையில் அரி குரல் தடாரியின் யாமை மிளிர – புறம் 249/4 அரித்து எழும் ஓசையையுடைய கிணைப்பறையின் முகமே போலும் யாமை பிறழ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்