சொல் பொருள்
உலை பொங்கி வழியாமல் மூடிக்கு ஊடே வைக்கும் நீர்ச் சட்டியைத் தடைச்சட்டி என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
உலை பொங்கி வழியாமல் மூடிக்கு ஊடே வைக்கும் நீர்ச் சட்டியைத் தடைச்சட்டி என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். தடுத்து நிறுத்தும் சட்டி தடைச் சட்டியாம். பொதுமக்கள் பார்வையில் விளங்கும் பட்டறிவுச் செயல் அறிவியல் கூறு அமைந்தது என்பதை விளக்கும் ஆட்சிகளுள் ஈதொன்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்