Skip to content

சொல் பொருள்

(வி) 1. தங்கு, 2. தளையிடு, கட்டு

சொல் பொருள் விளக்கம்

1. தங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

remain, stay, bind, enchain

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று
அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின் – மது 139,140

(தம்மால்)செறப்பட்ட பகைவர் மனம் கலங்கும்படி அவரிடம் சென்று
(அவர்க்கு)அச்சம் தோன்றத் தங்கும், வருத்தத்தை உடைய வலிமையினையும்,

ஓடி உய்தலும் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே – புறம் 193/3,4

நன்னெறிக்கண்ணே ஒழுகிப் பிழைக்கவும் கூடும்
சுற்றத்தோடு கூடி வாழும் இல்வாழ்க்கை காலைத் தளையிட்டு நிற்கும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *