Skip to content

சொல் பொருள்

தட்டு அமைத்து ஊடுபலகை பரப்பி அமைத்த கட்டிலைத் தட்டூடி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

தட்டு+ஊடி=தட்டூடி. தட்டு அமைத்து ஊடுபலகை பரப்பி அமைத்த கட்டிலைத் தட்டூடி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும். வாயாடுவது வாயாடி ஆவதுபோல, ஊடாடுவது ஊடியாயது. பலகைக் கட்டில் ஊடும் பாவும் பலகையாக இருத்தலைக் காண்க.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *