Skip to content

தன்னக் கட்டுதல்

சொல் பொருள்

வாங்கிய கடனைத் தீர்ப்பதும் தன்னக்கட்டுதல் ஆகும்

மாறுபட்டு இருப்பாரை அல்லது மனம் மாறி இருப்பாரைச் சரிப்படுத்துவதைத் தன்ன(னை)க் கட்டுதல் என்பது முகவை, மதுரை வட்டார வழக்குகள்

சொல் பொருள் விளக்கம்

மாறுபட்டு இருப்பாரை அல்லது மனம் மாறி இருப்பாரைச் சரிப்படுத்துவதைத் தன்ன(னை)க் கட்டுதல் என்பது முகவை, மதுரை வட்டார வழக்குகள். வாங்கிய கடனைத் தீர்ப்பதும் தன்னக்கட்டுதல் ஆகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *