சொல் பொருள்
(பெ) தவறு, குற்றம்
சொல் பொருள் விளக்கம்
தவறு, குற்றம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fault, mistake
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மை பட்டு அன்ன மா முக முசு கலை ஆற்ற பாயா தப்பல் ஏற்ற கோட்டொடு போகி ஆங்கு – குறு 121/2-4 மையை ஊற்றியதைப் போன்ற கரிய முகத்தைக்கொண்ட ஆண்குரங்கு தாங்கக் கூடிய கிளையில் தாவாத தவறு, அதனை ஏற்றுக்கொண்டு முறிந்த கிளைக்கு ஆகினாற்போன்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்