சொல் பொருள்
(வி) தனித்திரு, (பெ) தனிமை
சொல் பொருள் விளக்கம்
தனித்திரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be lonely, loneliness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீல் நிற புன்னை தமி ஒண் கைதை – நற் 163/8 கருநிறப் புன்னையின் பக்கத்தில் தனித்திருக்கும் ஒளிபொருந்திய தாழை மடல் மடை மாண் செப்பில் தமிய வைகிய – குறு 9/2 அழகிய பொருத்துவாய் அமைந்த செம்பினுள் தனிமையுடன் இருக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்