சொல் பொருள்
(வி) முடிவு போதல்,
சொல் பொருள் விளக்கம்
முடிவு போதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
reach the very end
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி – புறம் 223/1,2 பலருக்கும் உன் அருளால் நிழலாக இருந்து, உலகத்தாஉ புகழ்ந்து சொல்ல, மறுமையை நினைத்தால் முடிவு போதலென்பது இல்லாததினால் சிறிய இடத்தில் இருந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்