சொல் பொருள்
(வி) தலைவணங்கு,
சொல் பொருள் விளக்கம்
தலைவணங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(வி) தலைவணங்கு,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க – பதி 71/17 பசுக்களின் பயனைக் கொண்டு வாழும் இடையர்களின் கழுவுள் என்னும் தலைவன் தலைவணங்கி நிற்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்