சொல் பொருள்
(வி) உச்சியில் வை
சொல் பொருள் விளக்கம்
உச்சியில் வை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
have it on the top
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிணம் பொதி வழுக்கில் தோன்றும் மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே – ஐங் 207/3,4 நிணத்தைப் பொதிந்துவைத்து மூடியுள்ள மெல்லிய ஏடைப் போல் தெரிகிறது, மேகங்களை உச்சியில் கொண்டுள்ளன, அவரின் மணிபோன்ற நெடிய குன்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்