சொல் பொருள்
(பெ) கிளிகடிகருவி,
சொல் பொருள் விளக்கம்
கிளிகடிகருவி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A mechanism for scaring away parrots in a corn field
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாரல் சூரல் தகை பெற வலந்த தழலும் தட்டையும் குளிரும் பிறவும் கிளி கடி மரபின ஊழூழ் வாங்கி – குறி 42-44 மலைச்சரிவில்(விளைந்த) பிரம்பினால் அழகுபெறப் பின்னிய, கவணும், தட்டையும், குளிரும், ஏனையவும்(ஆகிய) கிளிகளை விரட்டும் இயல்புடையவற்றை அடுத்தடுத்து கையில் எடுத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்