சொல் பொருள்
(பெ) புறத்துறைகளில் ஒன்று,
சொல் பொருள் விளக்கம்
புறத்துறைகளில் ஒன்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one of the themes in the thinai puram.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி குரல் புணர் இன் இசை தழிஞ்சி பாடி – பதி 57/8,9 விரலால் வாசிக்கப்படும் பேரியாழில், பாலைப் பண்ணை அமைத்து, குரல் என்ற நரம்போடு சேர்த்த இனிய இசையில் தழிஞ்சி என்னும் துறையைப் பாடி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்