சொல் பொருள்
(வி.எ) தழுவி என்ற வினையெச்சத்தின் மரூஉ
சொல் பொருள் விளக்கம்
தழுவி என்ற வினையெச்சத்தின் மரூஉ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the twisted form the word ‘thazhuvi’
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇ கொடு வரி இரும் புலி காக்கும் – குறு 215/5,6 சிறிய மலையின் பக்கத்தில் தான் விரும்பிய துணையைத் தழுவி வளைந்த வரிகளையுஇடைய பெரிய புலியினின்றும் காக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்