சொல் பொருள்
தவளை தத்துவதெனத் தத்திப் பற்றும் ஏலச் செடியின் நோய் தவளை நோய் எனத் தோட்டத் தொழில் புரிபவர் வழக்கில் உள்ளது
சொல் பொருள் விளக்கம்
தவளை தத்துவதெனத் தத்திப் பற்றும் ஏலச் செடியின் நோய் தவளை நோய் எனத் தோட்டத் தொழில் புரிபவர் வழக்கில் உள்ளது. தேரை, யானை என்பவை நோய் பெயராக இருப்பது போன்றது இத்தவளை என்னும் நோய்ப் பெயருமாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்