சொல் பொருள்
குமரி மாவட்டத்தில் தவி என்பது அகப்பை என்னும் பொருள் தருதலை நோக்கச் சோற்றுச் சட்டுவம் மரத்தால் ஒரு காலத்தில் இருந்தமையை உணரலாம்.
சொல் பொருள் விளக்கம்
தவிசு என்பது பலகை. இருப்புப் பலகை, தட்டுப் பலகை எனப்படும். அகப்பை வகையில் தட்டகப்பை என்பதும் ஒன்று. குமரி மாவட்டத்தில் தவி என்பது அகப்பை என்னும் பொருள் தருதலை நோக்கச் சோற்றுச் சட்டுவம் மரத்தால் ஒரு காலத்தில் இருந்தமையை உணரலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்