சொல் பொருள்
குழம்பிலே போட்ட காயைத் ‘தான்’ என்பது பார்ப்பனர் வழக்கம். தான் என்பது எது முதன்மைப் பொருளோ அதனைத் ‘தான்’ எனல் வழக்காயிற்று.
சொல் பொருள் விளக்கம்
குழம்பிலே போட்ட காயைத் ‘தான்’ என்பது பார்ப்பனர் வழக்கம். எதனைக் கொண்டு – மூலமாகக் கொண்டு – செய்யப்பட்டதோ அதற்கு அப்பெயரிடல் வழக்கம். பூண்டு போட்டது பூண்டுக் குழம்பு. கத்தரிக்காய் போட்டது கத்தரிக்காய்க் குழம்பு. ஆதலால் தான் என்பது எது முதன்மைப் பொருளோ அதனைத் ‘தான்’ எனல் வழக்காயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்