சொல் பொருள்
தாரி என்பது தாரியாம் நிலத்து வரப்புக்கு ஆகி, அது நடைவழி ஆதலால், நடைவழி என்னும் பொருளும் தருதல் மதுரை வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
தார் என்பது நீண்டு குறுகிய நிலம். நெடும் போக்காக இருப்பது. அதன் வரப்பும் அதற்குத்தக நெடிது செல்லும். தாரி என்பது தாரியாம் நிலத்து வரப்புக்கு ஆகி, அது நடைவழி ஆதலால், நடைவழி என்னும் பொருளும் தருதல் மதுரை வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்