சொல் பொருள்
(பெ) திடம், உண்மை, உறுதி
சொல் பொருள் விளக்கம்
திடம், உண்மை, உறுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
solidity, substantiality, certainty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆகுவது அறியும் முதுவாய் வேல கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம் – அகம் 195/14,15 நடக்கப்போவதை அறிந்து கூறும் அறிவு வாய்ந்த வேலனே, கூறுவாயாக, உனது கழங்கின் திண்ணிய குறியை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்