சொல் பொருள்
(வி.எ) திரிந்து என்பதன் திரிபு,
சொல் பொருள் விளக்கம்
திரிந்து என்பதன் திரிபு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the changed form of the word ‘tirindhu’
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ சேரி இளையர் செல அரு நிலையர் – பரி 6/37,38 ஒரே ஒரு வழியில் நெருக்கியடித்துக்கொண்டு, ஊர்ந்து ஊர்ந்து இடமெல்லாம் திரிந்து, புறச்சேரியிலிருக்கும் இளையர் வெளியே செல்வதற்கு முடியாத நிலையினராக,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்