சொல் பொருள்
(பெ) தில்லை மரம்
சொல் பொருள் விளக்கம்
தில்லை மரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Blinding tree, Excoecaria agallocha
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் – நற் 195/2,3 குட்டியான நீர்நாய் கொழுமையான மீன்களை நிறைய உண்டு தில்லை மரப் பொந்தினில் படுத்துறங்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்