சொல் பொருள்
(பெ) பவளம்
சொல் பொருள் விளக்கம்
பவளம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
red coral
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சே அடி செறி குறங்கின் பாசிழை பகட்டு அல்குல் தூசு உடை துகிர் மேனி மயில் இயல் மான் நோக்கின் கிளி மழலை மென் சாயலோர் – பட் 146-150 சிவந்த பாதங்களும், செறிந்த தொடைகளும், புத்தம் புதிய நகைகளும், பெரிய அல்குலும், தூய்மையான பஞ்சினால் நெய்த ஆடையும், பவளம் போலும் நிறமும், மயில்(போன்ற) மென்னயமும், மான்(போன்ற) பார்வையும், கிளி(போன்ற) மழலைமொழியும், மென்மையான சாயலும் உடைய மகளிர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்