சொல் பொருள்
(பெ) சிக்கவைத்தல்
சொல் பொருள் விளக்கம்
சிக்கவைத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
entangling
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து ஏந்து குவவு மொய்ம்பில் பூ சோர் மாலை – அகம் 248/11,12 நெருங்கிய புதர்கள் சிக்கவைத்தலால் அறுபட்டு, புரிகள் அவிழ்ந்து வீழ்தலால் உயர்ந்துதிரண்ட தோளிடத்தே பூக்கள் உதிரப்பெறும் மாலையானது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்