Skip to content

சொல் பொருள்

(பெ) தொடரி, காட்டு இலந்தை

சொல் பொருள் விளக்கம்

தொடரி, காட்டு இலந்தை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Ziziphus rugosa

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்
தீம் புளி களாவொடு துடரி முனையின் – புறம் 177/8,9

புளிச்சுவையை விரும்பிய சிவந்த கண்ணையுடைய ஆடவர்
இனிய புளிப்பையுடைய களாப்பழத்துடனே துடரிப்பழத்தைத் தின்று வெறுப்பின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *