சொல் பொருள்
(பெ) 1. தோட்டம், விளைநிலம்,
சொல் பொருள் விளக்கம்
1. தோட்டம், விளைநிலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
garden, cultivated land
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை – பெரும் 201 வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்