சொல் பொருள்
(வி) அலை, அசை, ஊசலாடு,
சொல் பொருள் விளக்கம்
அலை, அசை, ஊசலாடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
swing, sway
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு – சிறு 265 தெளிந்த முகில் தவழும் அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்