சொல் பொருள்
(பெ) குத்துப்பாறை
சொல் பொருள் விளக்கம்
குத்துப்பாறை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
erect rock
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் கால் வேங்கை வீ உகு துறுகல் இரும் புலி குருளையின் தோன்றும் காட்டு இடை – குறு 47/1,2 கரிய அடிமரத்தை உடைய வேங்கை மரத்தின் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் குத்துப்பாறை பெரிய புலியின் குட்டியைப் போலத் தோன்றும் காட்டுவழியில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்