Skip to content

சொல் பொருள்

(வி) 1. முழுமையாகக் கற்றறி, 2. முழுமை பெறு

சொல் பொருள் விளக்கம்

1. முழுமையாகக் கற்றறி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

learn thoroughly, be complete

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நல் வேள்வி துறைபோகிய
தொல் ஆணை நல் ஆசிரியர் – மது 760,761

நல்ல வேள்வித்துறைகளில் முற்றும் தேர்ச்சியடைந்த

துப்பு துறைபோகிய துணிவு உடை ஆண்மை – பதி 14/6

வலிமைபெற்றுத் திகழ்வதில் முழுமை பெற்ற அஞ்சாமை பொருந்திய ஆண்மையினையுடைய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *