சொல் பொருள்
(பெ) தெற்குக் கன்னட நாடு
சொல் பொருள் விளக்கம்
தெற்குக் கன்னட நாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The Tulu country on the West Coast in south Karnataka
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தோகை காவின் துளுநாட்டு அன்ன வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் – அகம் 15/5,6 மயில்கள் வாழும் சோலைகளையுடைய – துளுநாட்டைப் போன்று, வெறுங்கையுடன் வரும் அயலவர்களை நன்கு உபசரிக்கும் பண்புடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்