சொல் பொருள்
துணி வீசிப் பார்வை பாத்தலைத் தூச்சம் என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும்.
சொல் பொருள் விளக்கம்
தேள்கடி பாம்புக்கடி முதலியவற்றுக்கு மந்திரம் சொல்லிக் கொண்டே, துணியை வீசுதல் ‘பார்வை பார்த்தல்’ எனப்படும். தூசு என்பது துணி. துணி வீசிப் பார்வை பாத்தலைத் தூச்சம் என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்