சொல் பொருள்
தெட்டுதல், திருடுதல் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது.
சொல் பொருள் விளக்கம்
தெட்டுதல், திருடுதல் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. “தெட்டாதிரான் பணி செய்திரான்” என்னும் தனிப்பாடல் திருடாமல் வேலை செய்யான் என்னும் பொருளது. தெட்டுதல் வழியாகச் சேர்க்கப்படுவதே ‘தேட்டு’ என்னும் கருத்து? மக்களுக்கு இருந்தமை வெளிப்படுத்தும். வழக்கு என்பது சொல்லால் விளக்கம் பெறல் ஆகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்