Skip to content

சொல் பொருள்

(பெ.அ) தெளிந்த, 

தெள் + கடல் > தெண் கடல்

சொல் பொருள் விளக்கம்

தெளிந்த,

வல்லின, மெல்லின மெய்கள் முன்னால் வரும்போது தெள் என்பது தெண் என்றாகிறது.
தெள் என்பது தெளிவு.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Clear, transparent,

only in combin. for தெள், as in
தெள் + கடல் > தெண் கடல்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தெண் கடல் குண்டு அகழி – மது 86

செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13

தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் – மது 519

தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26

ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் – நற் 85/1

அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி – மது 94

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *