சொல் பொருள்
(வி) திரளு, பெருகு
சொல் பொருள் விளக்கம்
திரளு, பெருகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fill to the brim
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 23-26 பெரிய அடிப்பகுதியையுடைய பாக்கு மரத்தின் (நீல)மணியைப் போன்ற கழுத்தின் கொழுத்த மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில் நுண்ணிய நீர் திரளும்படியாக வீங்கிப் பக்கம் திரண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்