Skip to content

தொடாம் பழம்

சொல் பொருள்

தொடுத்து வைக்கப்பட்ட தொடர்போல் சுளைகளையுடைய ஆரஞ்சுப் பழத்தைத் தொடாம் பழம் என்பது இலாலாப் பேட்டை வட்டார வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

தொடுத்து வைக்கப்பட்ட தொடர்போல் சுளைகளையுடைய ஆரஞ்சுப் பழத்தைத் தொடாம் பழம் என்பது இலாலாப் பேட்டை வட்டார வழக்காகும். தொடராம் என்பது தொடாம் எனப் பேச்சு வழக்குப் பெற்றதாகலாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *