Skip to content

சொல் பொருள்

வளைந்த குரடு உடைய கம்பு தொடுவையாகும். அது தொடு கோல் எனக் கம்பம் வட்டாரத்தில் வழங்குகிறது.

சொல் பொருள் விளக்கம்

வளைந்த குரடு உடைய கம்பு தொடுவையாகும். அது தொடு கோல் எனக் கம்பம் வட்டாரத்தில் வழங்குகிறது. தொடுத்தடி, தொடுக்கம்பு எனவும் வழங்கும். தொடுவைக் கம்பு என்பது பொது வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *