சொல் பொருள்
தொண்டு – ஓட்டை அல்லது துளை
தொசுக்கு – மெல்லெனக் கீழே ஆழ்த்திவிடும் அளறு.
சொல் பொருள் விளக்கம்
“தொண்டு தொசுக்கு என்று சொல்லாமல் இருக்க மாட்டாயே” என்பது வழக்கு. குறை கூறாமல் இருக்க மாட்டாயே என்பது குறிப்பு. தொண்டு என்பதன் குறை, ஓட்டை; தொசுக்கின் குறை. தொசுக்கெனக் கீழே இறங்குதல். தொசுக்கு, தொறுக்கென இறங்குதல் எனவும் சொல்லப்படும். குற்றவகை தொண்டு தொசுக்கென்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்