சொல் பொருள்
தாயைத் தொடுத்துப் பின்னேவந்த தாய் ‘தொடுத்த தாய்’ ஆவர்
சொல் பொருள் விளக்கம்
தாயைத் தொடுத்துப் பின்னேவந்த தாய் ‘தொடுத்த தாய்’ ஆவர். சின்னம்மை, சிற்றாத்தாள், சின்னாத்தா என்னும் முறைப் பெயர்கள் தெற்கு வழக்கில் உண்டு. காஞ்சி, செங்கற்பட்டு வட்டாரத்தில் தொத்தா வழக்கு உண்டு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்