சொல் பொருள்
நள்ளிரவு என்னும் பொருள் உசிலம்பட்டி வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
நடுப்பகுதி, நடுப்பாகம் என்னும் பொருளமைந்த நடுக்கூறு என்னும் சொல்லுக்கு நள்ளிரவு என்னும் பொருள் உசிலம்பட்டி வட்டார வழக்காக உள்ளது. நடுப்பகல், நண்பகல். நடு இரவு, நள்ளிரவு. பகல் இரவு ஆகிய இரண்டன் நடுவுக்கும் பொதுவாகியது இரவு மட்டும் குறிப்பது அவ்வட்டார வழக்காக்குகின்றது. கூறு = பகுதி.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்