Skip to content

சொல் பொருள்

(பெ.அ/வி.அ) மத்தியில், இடையில்,

சொல் பொருள் விளக்கம்

மத்தியில், இடையில்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

in the centre

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பல் மீன் நடுவண் பால் மதி போல – சிறு 219

பல விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால்(போலும் ஒளியை உடைய) திங்கள் போன்று

மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப – பெரும் 144

(தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *