Skip to content

சொல் பொருள்

நடக்க உதவும் மிதியடியை நடையன் என்பது நெல்லை வழக்கு

ஓரிடத்து நின்று மேயாது பச்சை காணும் பக்கமெல்லாம் அலையும் ஆட்டை நடையன் என்பது குற்றால வழக்கு

சொல் பொருள் விளக்கம்

நடப்பவன் நடையன் எனப்படல் பொதுவழக்கு. நடக்க உதவும் மிதியடியை நடையன் என்பது நெல்லை வழக்கு. ஓரிடத்து நின்று மேயாது பச்சை காணும் பக்கமெல்லாம் அலையும் ஆட்டை நடையன் என்பது குற்றால வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *