சொல் பொருள்
(வி) 1. அணுகு, கிட்டு, 2. பொருந்து, ஒன்றிக்கல,
சொல் பொருள் விளக்கம்
அணுகு, கிட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
come close, be attached to, united with
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் – அகம் 9/10 காட்டுப்பாதை அருகில் செல்லும் அழகிய குடிகளை உடைய சிற்றூரில், நாணும் உட்கும் நண்ணு_வழி அடைதர – குறி 184 நாணமும் அச்சமும் (எய்துதற்குரிய இடம்பெற்று)அவ்வழி (வந்து)தோன்றியதால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்