சொல் பொருள்
(வி) 1. விரும்பு, 2. பாராட்டு, போற்று,
சொல் பொருள் விளக்கம்
விரும்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
long for, adore, appreciate
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 663 (தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு அளியன்தானே முது வாய் இரவலன் வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து – திரு 284,285 ‘அருள்புரியத் தகுந்தவன் (இந்த)அறிவு வாய்க்கப்பெற்றோனாகிய இரவலன், வந்துளன் பெருமானே, உன்னுடைய வளவிய புகழினைப் போற்றி’
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்