சொல் பொருள்
நான்கு பக்கங்களிலும் வீடமைந்து நடுவிடம் முற்றமாக இருப்பதை நாலீடு என்பது கன்னங்குறிச்சி வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
நான்கு பக்கங்களிலும் வீடமைந்து நடுவிடம் முற்றமாக இருப்பதை நாலீடு என்பது கன்னங்குறிச்சி வட்டார வழக்காகும். நால்+ஈடு=நாலீடு. ஈடு=இடப்பட்டது. நால்வராலும் இட (விட)ப்பட்ட முற்றம் நாலீடு ஆயது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்