சொல் பொருள்
(பெ) நிரப்புதல், முழுமையாக்கல்,
சொல் பொருள் விளக்கம்
நிரப்புதல், முழுமையாக்கல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
make full
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரிசில் நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி – புறம் 360/13,14 உன்பால் பொருளை நச்சி வருவார் வர அவர்கட்கு வேண்டும் பொருளை நிரம்ப நல்குதலைப் பாதுகாப்பாயாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்