சொல் பொருள்
(பெ) குத்துக்கோல், அங்குசம்,
சொல் பொருள் விளக்கம்
குத்துக்கோல், அங்குசம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
elephant goad
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் – புறம் 293/1 குத்துக்கோலுக்கு அடங்காத யானையின் மேல் இருப்போனாகிய வள்ளுவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்