சொல் பொருள்
(வி.மு) நிலியர் என்பதன் நீட்டம், பார்க்க : நிலியர்,
சொல் பொருள் விளக்கம்
நிலியர் என்பதன் நீட்டம், பார்க்க : நிலியர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the extended form of நிலியர்.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழை வளர் இமயம் போல நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே – புறம் 166/33,34 மூங்கில் வளரும் இமயமலை போல நிலைபெறுவாயாக நீ நிலத்தின் மேலே.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்