சொல் பொருள்
கடிதம்
சொல் பொருள் விளக்கம்
“சொல்லிய சொல் காற்றில் போய்விடும். கைத் தீட்டில் தா” என்பது பொது வழக்கு. அதற்கு விளக்கம் போல் நிலையாளம் என்பது கடிதம் என்னும் பொருளில் சிவகாசி வட்டார வழக்காக உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்