சொல் பொருள்
(பெ) நும் தந்தை
சொல் பொருள் விளக்கம்
நும் தந்தை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
your father
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எந்தை திமில் இது நுந்தை திமில் என – நற் 331/6 என் தந்தையின் படகு இது, உனது தந்தையின் படகு என்று சொல்லிக்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்